• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

விஜய் அரசியல் கனவுகள் திரையில் வெளிப்பட்ட 5 படங்கள் எவை?

Byadmin

Aug 21, 2025


விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.

பட மூலாதாரம், X/@TVKITWingOfficial

படக்குறிப்பு, விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.

ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்களில் அவருக்கு இருந்த அரசியல் ஆர்வம் வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், விஜய்யின் திரைப்படங்களில் அவை வெகு அரிதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி வெளியான சில திரைப்படங்கள் குறித்த பட்டியல் இது.

விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் விஜய், கதாநாயகனாக நடித்திருக்கும் 69வது படம் ‘ஜனநாயகன்’.

இத்தனை படங்களில் விஜய் தனது அரசியல் வருகைக்கான விருப்பத்தையோ, நேரடியாக அரசியலையோ பேசி நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இருந்தபோதும், சில இடங்களில் அரசியலுக்கு வருவது குறித்தும் , சமூகம் பற்றி தனது பார்வை என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

By admin