2025 பொங்கல் விடுமுறை நாட்களின் போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வெளியாகாது என்ற அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில், பெரிய படம் வெளியாகாததைத் தொடர்ந்து, 8 சிறிய படங்கள் வெளியாக உள்ளது. இது தமிழ் சினிமா சூழலுக்கு ஆரோக்கியமானதா?