• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

விந்தணு ஒவ்வாமை: ஆணின் விந்து பெண்ணின் பிறப்புறுப்பில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவது ஏன்? மருத்துவ விளக்கம்

Byadmin

Jun 20, 2025


விந்தணு ஒவ்வாமை, ஆரோக்கியம், உடல்நலம், தம்பதிகள்

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன.

சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது.

ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார்.

அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார்.

By admin