• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ – கனவு நனவாகப் போகிறதா?

Byadmin

Jan 27, 2026


1எக்ஸ் நிறுவனத்தின் என்இஓ எனும் ஹியூமனாய்டு ரோபோ  மற்றும் செய்தியாளர் ஜோ டைடி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். இந்த ரோபோ  5 அடி உயரம் கொண்டது.
படக்குறிப்பு, இந்தாண்டு வீட்டு வேலைகளை செய்வதற்கான என்இஓ எனும் ரோபோ அறிமுகமாகவிருக்கிறது

சலிப்பூட்டும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஏற்ற ஒரு ரோபோ வேண்டும் என்ற யோசனை நீண்ட காலமாக நிலவி வருகிறது.

ஆனால், இப்போது ஏஐயின் உதவியுடன் வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்யக்கூடிய முதல் முழுமையான ரோபோக்கள் வீடுகளுக்குள் நுழையவிருக்கின்றன.

தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்த ரோபோக்கள் விரைந்து துணிகளை மடிக்கவும், அழுக்கு பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரத்திற்குள் வைக்கவும், சுத்தம் செய்யவும் பயிற்சியளிக்கப்படுகின்றன.

பணியாள் போன்று இயங்கும் ரோபோ என்ற யோசனை எவ்வளவு யதார்த்தமானது என்பதை நான் காண விரும்பினேன்.

எனவே, நான் எக்கி (Eggie), என்இஓ (NEO), ஐசக் (Isaac) மற்றும் மெமோ (Memo) ஆகியவற்றை சந்திக்க சென்றேன்.

By admin