• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

வெள்ளரி ஜூஸ் – Vanakkam London

Byadmin

May 3, 2025


தேவையான பொருள்கள்

வெள்ளரிப் பிஞ்சு- 200 கிராம்

இஞ்சித் துண்டு- 1

மிளகுத் தூள், சீரகத் தூள்- தலா 1 தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு- 2 தேக்கரண்டி

கடைந்த மோர்- 2 கிண்ணம்

மல்லித் தழை, உப்பு- தேவையான அளவு

செய்முறை

வெள்ளரிப் பிஞ்சு, மல்லித் தழைகளை அலசியவுடன் நறுக்கி, மிக்ஸியில் போட்டு, வெட்டிய இஞ்சி, மிளகு, சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து மசித்து எடுத்து, மோரில் கலந்து உப்பு போட்டு, நன்றாகக் கலக்கவும்.

By admin