ஜெனரல் ஆசிம் முனிருக்கு வெள்ளை மாளிகையில் நடக்கும் மதிய உணவு சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுபுறம், பிரதமர் மோதி மற்றும் டிரம்ப் இடையே நடந்த உரையாடல் குறித்தும் பரவலாகப் பேசப்படுகிறது
வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து – டிரம்புடனான சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?
