• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

வேட்டையன் படத்தில் ரஜினி-அமிதாப்-பகத் கூட்டணி எப்படி உள்ளது?- தமிழ்நாடு, இலங்கை, துபாய் ரசிகர்கள் கூறுவது என்ன?

Byadmin

Oct 11, 2024



நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் இன்று (வியாழன், 10-10-2024) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வேட்டையன் குறித்து ரசிகர்கள் சொல்வது என்ன?

By admin