• Mon. Jan 26th, 2026

24×7 Live News

Apdin News

ஷங்கர்: அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க தேர்வான மகாராஷ்டிர பழங்குடி மாணவர்

Byadmin

Jan 26, 2026


காணொளிக் குறிப்பு, “கிராமத்தின் முதல் பட்டதாரி” – அமெரிக்காவில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளும் பழங்குடி இளைஞர்

மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள நக்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழங்குடிகளின் நிலம் பழங்குடி அல்லாதோருக்கு கைமாறியது எப்படி என்பதைப் பற்றி ஷங்கர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin