• Fri. Nov 1st, 2024

24×7 Live News

Apdin News

ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு, சீனாவிடம் நெருங்கும் வங்கதேசம்; இந்தியாவின் திட்டம் என்ன?

Byadmin

Nov 1, 2024


வங்கதேசம் -  சீனா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வங்கதேசத்தின் இடக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை நியூயார்க்கில் சந்தித்தார்.

வங்கதேசத்தின் இடைக்கால அரசுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருகிறது.

சீன தூதர் யாவ் வென், வங்கதேசத்தில் ‘தலையிடாமை கொள்கையை’ வலியுறுத்தி வருகிறார். ‘வறுமையற்ற, ஜனநாயக நாடாக’ வங்கதேசத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், முகமது யூனுஸ் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

By admin