காணொளி: ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஸ்பாவில் உள்ள மக்களை சந்தித்தார்.
முன்பு தொழிலாளர்களுக்கன ரிசார்ட்-ஐ அவர் விமர்சித்திருந்த நிலையில், அது புதுப்பிக்கப்பட்ட பிறகு, அதன் திறப்பு விழாவுக்காக கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்
இம்முறை அதன் சீரமைப்புப் பணிகளை அவர் பாராட்டினார்.
தனது அணு ஆயுதத் திட்டங்களுக்காக கடும் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, இன்று உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு