0
ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா மற்றும் காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்தக் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 1½ இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளது. எனவே, ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.