• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' – உறுதிப்படுத்திய இஸ்ரேல்

Byadmin

Oct 18, 2024



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார்.

By admin