• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

ஹாட்ரிக் தோல்வி டூ சாம்பியன்: இந்திய அணியில் 2 வாரங்களில் நடந்த 3 மாற்றங்கள் என்ன?

Byadmin

Nov 4, 2025


இந்தியா உலக சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

அக்டோபர் 19, 2025, ஞாயிற்றுக்கிழமை – பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.



By admin