3
இலண்டன் – ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் இடம்பெறவிருந்த பயங்கரமான விமான மோதல் அதிர்ஷ்டவசமான தவிர்க்கப்பட்டுள்ளது.
கட்டார் விமானம் ஒன்று, ஹீத்ரோவில் தரையிறக்க முயன்ற அதே நேரத்தில் இங்கிலாந்து விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
மோசமான பருவநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால் இவ்விரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதும் நிலை ஏற்பட்டது.
எனினும், அசம்பாவிதமின்றி இரு விமானங்களும் தப்பியுள்ளன.
வீடியோ இணைப்பு : ஹீத்ரோவில் பயங்கர விமான மோதல் தவிர்க்கப்பட்டது