ஹெச்-1பி விசா கட்டண உயர்வு- டிரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய டிரம்ப், “எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. இதனால் அதுதான் நடக்கப்போகிறது என்பதற்கான உறுதியும் கிடைக்கிறது.” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு