• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி உதிருமா? சந்தேகம் தீர்க்கும் 6 கேள்வி-பதில்கள்

Byadmin

Oct 14, 2025


ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்கிறது என்று பலரும்  கவலை தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சட்டப்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.

அது விபத்து நேரத்தில் உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு சாதனம்.

ஆனால், தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது அல்லது சேதம் ஏற்படுகிறது என பலரும் நினைக்கிறார்கள்.

இறுக்கமாக தலைக்கவசம் அணிவது, உச்சந்தலையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வியர்வை தேங்கி முடியைப் பலவீனப்படுத்தும் என்று சிலர் கூறுகிறார்கள்.



By admin