ஹைலி குப்பி: எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்திய விமான போக்குவரத்து
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹைலி குப்பி எரிமலை வெடித்ததன் தாக்கம் இந்தியா வரை பரவியுள்ளது. இதனால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த எரிமலை எங்கு அமைந்துள்ளது? இந்தியாவில் இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு