• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

ஹோ சி மின்: ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய வல்லரசுகளை எதிர்த்து நின்ற வியட்நாம் போராளி – என்ன செய்தார்?

Byadmin

Sep 6, 2025


Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்)

வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் “அங்கிள் ஹோ” என்று அறியப்பட்டார்.

அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை.

பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார்.

By admin