• Fri. Apr 3rd, 2026

24×7 Live News

Apdin News

’10 நிமிட பேச்சு, காத்திருந்த இளைஞர்கள்’ – திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

Byadmin

Apr 3, 2026


 விஜய், அரசியல், த.வெ.க, திருச்சி
படக்குறிப்பு, திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கலுடன் பிரசாரமும் செய்த விஜய், தி.மு.க, பா.ஜ.க என இரண்டையும் விமர்சித்துப் பேசினார்.

கடும் வெயிலில் த.வெ.க தலைவரைப் பார்ப்பதற்கு மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

களத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

இந்தத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய், சென்னையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

By admin