13 வயது ரேஸரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித் குமார்
நடிகரும் ரேஸருமான அஜித் 13 வயது இளம் ரேஸரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்.
ஸ்பெயினில் நடக்கவுள்ள MiniGP World 2025 பைக் ரேஸின் இறுதிப்போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 13 வயது ஜேடன் இம்மானுவேல் தேர்வாகியுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு