மகாராஷ்டிராவில் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன.
3 புலிகள் பலி: இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் – மனிதர்களுக்குப் பரவுமா?
![](https://24x7livenewz.com/wp-content/uploads/2025/01/31530db0-cc19-11ef-94cb-5f844ceb9e30.jpg)