• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

Australia Open பேட்மிண்டன்: இந்திய கலப்பு இரட்டையர் துருவ், மனீஷா அதிரடி வெற்றி

Byadmin

Jun 10, 2026


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, ஆஸ்திரேலியாவின் லிம் ஜேடன்-விக்டோரியா ஜோனதி ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

By admin