• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

Charleston Open டென்னிஸ்: அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Byadmin

Apr 5, 2026


சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் உன்ரைன் வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதுகிறார்.

By admin