• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

Charleston Open டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா

Byadmin

Apr 7, 2026


சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

By admin