• Thu. May 1st, 2025

24×7 Live News

Apdin News

CSK vs PBKS: தனி ஒருவனாக போராடிய சாம் கரன் – பஞ்சாபுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே

Byadmin

Apr 30, 2025


சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரீவிஸ் தவிர்த்து யாருமே 20 ரன்களை எட்டவில்லை. எனினும் தனி ஒருவனாக போராடிய சாம் கரன் 47 பந்துகளில் 88 ரன்களை எடுத்தார்.

By admin