• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

F-15: ‘இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்’ – இதுவரை தெரிந்தது என்ன?

Byadmin

Apr 3, 2026


F-15 போர் விமானம் புறப்படுகிறது (சித்தரிப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, F-15 போர் விமானம் (சித்தரிப்புப்படம்)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தற்போது தெரியவில்லை.

By admin