• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

F15E: இரானில் தேடப்பட்டு வந்த இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு – என்ன நடக்கிறது? புதிய தகவல்

Byadmin

Apr 5, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், F15E, இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு

பட மூலாதாரம், CHRIS RADBURN/AFP via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் இரானும் அமெரிக்காவும் போட்டிபோட்டு ஈடுபட்டிருந்தன.

இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது ட்ரூத் சோசியல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

By admin