• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

IND Vs NZ: சஞ்சு சாம்சன் அதிரடி – இந்தியா 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது

Byadmin

Mar 8, 2026


சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அபார தொடக்கத்தை அளித்துள்ளது.

இந்தியா அதிரடியாக ரன்களை குவித்து வந்த நிலையில், நீஷம் 16வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.

16 ஓவர்களுக்குப் பிறகு, இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனை தொடர்ந்து இஷான் கிஷானும் ஆட்டமிழந்தார். கிஷான் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா நல்ல தொடக்கம்

சஞ்சு சாம்சன் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சுவும் கிஷனும் இரண்டாவது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தனர்.

By admin