• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

Ind vs NZ: பெங்களூரு தோல்வியை புனேவில் ஈடுகட்டுமா இந்திய அணி- வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவாரா?

Byadmin

Oct 24, 2024


இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகள், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

புனே நகரில் நாளை (அக்டோபர் 24) தொடங்க இருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது.

புனே நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது என்பதால், தமிழக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

By admin