• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

IND vs SA: 19 வயதுக்குப்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற வென்றது எப்படி?

Byadmin

Feb 3, 2025



19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By admin