• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

IPL 2025: டேபிள் டாப்பில் ஆர்சிபி: பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு என்ன?

Byadmin

May 19, 2025


ஆர்சிபி, விராட் கோலி, ஐபிஎல்,

பட மூலாதாரம், Vishal Bhatnagar/NurPhoto via Getty Image

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒருவாரம் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மே 17 முதல் மீண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆர்.சி.பி. மற்றும் கொல்கத்தா அணிகளிடையிலான முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதனால் 17 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

போட்டிகள்: 12, புள்ளிகள்: 17, நிகரரன்ரேட்: 0.482.

எஞ்சியுள்ள போட்டிகள்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,

By admin