• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | இன்றைய ஆட்டத்தில் RR vs CSK அணிகள் மோதல்

Byadmin

Mar 30, 2026


ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பர்சப்பாரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே (CSK) 16 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR- Rajasthan Royals) 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் கடைசி 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னிலை வகிக்கிறது.

By admin