மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று ஒன்றில் செக் குடியரசைச் சேர்ந்தவரான ஜிரி லெஹெகா, ஸ்பெயினின் மார்ட்டின் லாண்ட்லூஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜிரி லெஹெகா 7-6,(7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.