• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

Miami Open Tennis | அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

Byadmin

Mar 26, 2026


மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 3 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

By admin