• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

Monte Carlo masters | 2வது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி

Byadmin

Apr 9, 2026


மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, மொனாக்கோ வீரர் வேலண்டின் வெசேராட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மொனாக்கோ வீரர் 7-6 (8-6), 7-5 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இத்தாலி வீரர் முசெட்டி 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

By admin