• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: பாகிஸ்தானுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்திய இந்தியா சரி செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன?

Byadmin

Feb 16, 2026


காணொளிக் குறிப்பு, இந்தியா ஆதிக்கம் செலுத்தியது எப்படி? – 5 விஷயங்கள்

காணொளி: இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தினாலும் சரி செய்ய வேண்டிய ஒரு விஷயம்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் ஓரளவாவது சவால் கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், 61 ரன் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.

தடாலடி அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை தொடக்கத்திலேயே இந்தியா பக்கம் திருப்பிய இஷான் கிஷன், சரியான நேரத்தில் துபே காட்டிய அதிரடி, இரு கேப்டன்களின் செயல்பாடு என பல விஷயங்கள் இந்த போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்த போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தினாலும் இந்திய அணி சரி செய்ய வேண்டிய ஒரு விஷயமும் இருக்கவே செய்கிறது.

இதுகுறித்து பிபிசி தமிழின் பிரதீப் கிருஷ்ணா மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பகவதி பிரசாத் இருவரும் கலந்துரையாடுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin