தமிழக சட்டசபை தேர்தலில் 164 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,
கன்னியாகுமரி- மகேஷ்
நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின்
ராதாபுரம்- அப்பாவு
திருநெல்வேலி- சுப்பிரமணியன்
பாளையங்கோட்டை- அப்துல் வகாப்
ஆலங்குளம்- மனோஜ் பாண்டியன்
திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன்
தென்காசி- கலை கதிவரன்
வாசுதேவநல்லூர்- ராஜா
கோவில்பட்டி- கருணாநிதி
தூத்துக்குடி- கீதா ஜீவன்
விளாத்திகுளம்- மார்க்கேண்டயன்
முதுகுளத்தூர். ஆர்எஸ். கண்ணப்பன்
ராமநாதபுரம்- காதர் பாட்ஷா
போடி- ஓ.பன்னீர்செல்வம்
ஆண்டிப்பட்டி-மகாராஜன்
திருச்சுழி- தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை-கேகேஎஸ்எஸ்ஆர்
மதுரை மத்தி- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
குன்னம்- சிவசங்கர்
திட்டக்குடி-சி.வி.கணேசன்
திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி மேற்கு- கே.என்.நேரு
கும்பகோணம்- சாக்கோட்டை அன்பழகன்
திருவிடைமருதூர்- கோவி.செழியன்
மன்னார்குடி-டி.ஆர்.பி.ராஜா
குறிஞ்சிப்பாடி-எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஈரோடு மேற்கு – முத்துச்சாமி
ராசிபுரம்-மதிவேந்தன்
சேலம் வடக்கு- ராஜேந்திரன்
எடப்பாடி- காசி
ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்திகேயன்
விழுப்புரம்- லட்சுமணன்
திருக்கோவிலூர்- கௌதம சிகாமணி
செஞ்சி- செஞ்சி மஸ்தான்
காட்பாடி- துரைமுருகன்
திருவண்ணாமலை-எ.வ.வேலு
அணைக்கட்டு- நந்தகுமார்
ராணிப்பேட்டை- வினோத் காந்தி
தாம்பரம்- கிருத்திகா
மயிலாப்பூர்- வேலு
சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
அண்ணாநகர்- சிற்றரசு
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்