இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.
நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 19 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 17 பேரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 11 பேரும், நாம் தமிழர்களுக்கு 2 பேரும் தெரிவித்தனர்.