• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

TN Election 2026 | பவானிசாகரில் ஆளும் கட்சியை முந்தும் தவெக: மக்களின் ஆதரவு யாருக்கு?

Byadmin

Mar 28, 2026


இந்நிலையில், மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு அதிகம் உள்ளது என்பதை கண்டறிய ஊடகங்கள் பலவும் கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில், பவானிசாகர் பகுதியில் உள்ள மக்கள் மனநிலை அறிய சுமார் 40 பேரிடம் மாலைமலர் சார்பில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது.

அதன்படி, தவெகவுக்கு 17 பேரும், ஆளும்கட்சியான திமுகவுக்கு 11 பேரும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு 8 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 2 பேரும், மற்றவர்களுக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

By admin