அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 வீரர்கள் யார்? ஐபிஎல் மினி ஏலத்தில் கடைசி நேர மாற்றம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 369 வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த…