புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி ஓதியம்பட்டு பகுதியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். சாலையில் கிடந்த மர்ம பொருளை எடுத்தபோது திடிரென வெடித்ததால் ஆனந்தி என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஆனந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பொன் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததால், தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக […]

“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்…” – சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்

சக்கர நாற்காலி கருத்து குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் சில நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் […]

திருவாரூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டி அருகே மின்கசிவு காரணமாக மூன்று கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் வசிக்கும் சுதா என்பவரது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அருகே இருந்த இரண்டு […]

“அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது” – ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்எல்ஏ–க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும், பண பலமுமே பிரதான காரணம் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மடிந்துக் […]

தேவேந்திர குல வேளாளர்: 'நரேந்திர மோதி செய்வது வருத்தமளிக்கிறது' – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

”நாடாளுமன்ற தேர்தலின் போது பேசி விட்டும், இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சட்டம் நிறைவேற்றி, அதனை ஒவ்வொரு பிரசாரக் கூட்டங்களிலும் முன்னிறுத்துவதாலும், எங்களின் கோரிக்கை அரசியல் படுத்தப்படுகிறதோ என தோன்றுகிறது.”

ಹೈ ಹೀಲ್ಡ್ ಚಪ್ಪಲಿಯಿಂದ ಬೆನ್ನು ನೋವು ಬರುತ್ತಾ?

ಹೈ ಹೀಲ್ಡ್ ಚಪ್ಪಲಿ ಧರಿಸಿ ಓಡಾಡೋದು ಈಗ ಫ್ಯಾಷನ್. ಹೆಚ್ಚಿನ ಹೆಣ್ಣುಮಕ್ಕಳು ತನ್ನ ಬಳಿಯೊಂದು ಹೈಹೀಲ್ಡ್ ಚಪ್ಪಲಿ ಇರಲೆಂದು ಬಯಸೋದು ಸಹಜ. ಅದರಲ್ಲೂ ಸ್ವಲ್ಪ ಕುಳ್ಳಗೆ ಇರುವವರಂತು ಹೈಹೀಲ್ಡ್ ಚಪ್ಪಲಿ ಧರಿಸಿ ಎತ್ತರವಾಗಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳುವ ಪ್ರಯತ್ನ ಮಾಡುತ್ತಾರೆ. ಎಲ್ಲರೂ ಹೈಹೀಲ್ಡ್ ಚಪ್ಪಲಿ ಧರಿಸಿ ಲೀಲಾಜಾಲವಾಗಿ ಓಡಾಡಿಕೊಂಡಿರುತ್ತೇನೆ ಎಂದರೆ ಅದು ಸಾಧ್ಯವಾಗದ ಮಾತು. ಹೀಗಾಗಿ ಹೆಚ್ಚಿನವರು ಎಲ್ಲ ದಿನಗಳಲ್ಲಿ

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள […]

വാര്‍ത്താപ്രാധാന്യമുള്ള വീഡിയോകൾ എടുത്ത്‌ നല്‍കുന്നവര്‍ക്ക് അവസരം; ബാംഗ്ലൂരിലെ മലയാളി സ്റ്റാര്‍ട്ടപ്പ് “സ്ട്രീംപാക്‌സ്'

കൊച്ചി > സ്മാര്ട് ഫോണോ പ്രൊഫഷണല് വീഡിയോ ക്യാമറയോ ഉപയോഗിച്ച് വാര്ത്താപ്രാധാന്യമുള്ള വിഡിയോകളെടുത്തു നല്കുന്നവര്ക്ക് അവസരങ്ങളുമായി ബാംഗ്ലൂര് ആസ്ഥാനമായി പ്രവര്ത്തിക്കുന്ന സ്റ്റാര്ട്ടപ്പ്. ടീവി ചാനലുകള്ക്കും ഓണ്ലൈന് പോര്ട്ടലുകള്ക്കും അവര്ക്ക് റിപ്പോര്ട്ടമാരില്ലാത്ത സ്ഥലങ്ങളില് നിന്ന് കാലതാമസമില്ലാതെ വിഡിയോ ലഭ്യമാക്കാമെന്നതാണ് www.streampax.com-ലൂടെ ലക്ഷ്യമിടുന്നതെന്ന് ബംഗ്ലൂരിലും കൊച്ചിയിലും ഓഫീസുകളുള്ള സ്ട്രീംപാക്സ് എംഡി കെ പി റാം മോഹന് പറഞ്ഞു. ‘ഫേസ്ബുക്ക് ലൈവ്, യൂട്യൂബ് ലൈവ് തുടങ്ങിയവയോട് ചാനലുകള്ക്കും പോര്ട്ടലുകള്ക്കും മത്സരിക്കണമെങ്കില് ഇത്തരം വാര്ത്താപ്രാധാന്യമുള്ള വിഡിയോകള് ഉടനടി ലഭിക്കണം. ഈ സാധ്യതയാണ് ലോകമെങ്ങുമുള്ള […]