• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோனிலக்ஸ் 1.10 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணியில் சேர்ந்தார்

Byadmin

Oct 28, 2026


5-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற உள்ளது என்றும்,

வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

நடப்பாண்டு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் இன்று நடந்தது.

ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோனிலக்சை 1.10 கோடி ரூபாய்க்கு உபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

By admin