• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

உங்க முக அமைப்பிற்கு எந்த Hair Style கச்சிதமாக இருக்கும் – னு தெரியலையா?

Byadmin

Oct 28, 2026


வட்ட வடிவ முகம்

வட்ட வடிவ முகம் கொண்டவர்களுக்குக் கன்னங்கள் சற்று சப்பையாகவும், நீளமும் அகலமும் சமமாகவும் இருக்கும். இந்த முக அமைப்பு உள்ளவர்கள், முகத்தை சற்றே நீளமாகக் காட்டக்கூடிய ஹேர்ஸ்டைல்களை தேர்வு செய்ய வேண்டும்.

பொருத்தமான ஸ்டைல்: பக்கவாட்டில் எடுக்கப்படும் சைடு பார்ட்டிஷன் , லேயர் கட் அல்லது முடியின் மேல் பகுதியில் அதிக வால்யூம் கொடுக்கும் ஹேர்ஸ்டைல்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.

By admin