லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் மேஜிக் தொடரும் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
எங்களுடைய ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தொடர்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.…