அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம் | eps slams dmk in coimbatore
கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத்…