மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் | water released into Cauvery from Mettur dam
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடியாக…