ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் திட்டம்: ஐந்து பேர் கைது
0 ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வாகனத்தை செலுத்தி பொதுமக்களை தாக்கத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தைச்…