சாதிவாரி கணக்கெடுப்பு: 50% இடஒதுக்கீடு வரம்புக்கு முடிவு கட்டப்படுமா? – ஓர் அலசல்
பட மூலாதாரம், Getty Images 18 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காமில் தாக்குதல் சம்பவம் மக்களால் அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா…