கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்பதில் தடுமாறும் பிரிட்டன் – என்ன காரணம்?
படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே…