ஒன்லைன் பரீட்சைகளில் ஏமாற்றும் மாணவர்களால் கல்வி நெருக்கடி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஒன்லைன் பரீட்சைகளில் AI பயன்படுத்தி மாணவர்கள் பாரியளவில் ஏமாற்றுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் அறிவைத் தேடுவதை நிறுத்திவிட்டதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த…